BIBLE (SATHYA MARKA VEDHAM)TAMIL RESEARCH BIBLE, FOUR IN CHENNAI
சத்திய மார்க்க வேதம்
(தமிழ் ஆராய்ச்சி வேதம்)
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே."”
— (யோவான் 5:39);
1.வேதத்திலுள்ள 1189 அதிகாரங்களிலும், ஒவ்வொரு அதிகாரத்திலும் 7 விதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, 21 சத்திய இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்ட சத்திய மார்க்க வேதம்.
*7விதமான ஆராய்ச்சிகள்* :-
“" அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்."”
— தானியேல் 12:4
a.அதிகார ஆராய்ச்சி,(யோவான்5:39),
b.தெய்வீக ஆராய்ச்சி(“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”
— யோவான் 17:3 )
c.மனுஷீக ஆராய்ச்சி
(“"சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள்
*_ஆவி ஆத்துமா சரீரம்_* முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக."”
— 1 தெசலோனி 5:23)
d.பிசாசுவத்தின் ஆராய்ச்சி
(வெளி20:10)
e.குற்றத்தின் ஆராய்ச்சி
(யாத்34:7)
f.ஆசிர்வாதத்தின் ஆராய்ச்சி
(சாதாரண,ஆவிக்குரிய, நித்திய ஆசிர்வாதங்கள்)
g.நிபந்தனையின் ஆராய்ச்சி
(ஆசிர்வாதங்களை பெற ஒவ்வொரு அதிகாரத்திலும் மூன்று நிபந்தனைகள்)
2.ஒவ்வொரு அதிகாரத்திலும் அந்த அதிகாரத்தின் ஜெபங்கள்.
3.வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் ஒத்து வசனங்களாக மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட ஒத்து வசனங்கள்.
4.வேதத்திலுள்ள புத்தகங்களின் பொருளடக்கம் .
5. வேதத்தின் அடிப்படையிலான துதி,நன்றி,தொழுகை ஆராதனை செய்ய, வசனத்தின்படி ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.
6.வேதத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை ஆராய்ந்து தேவனால் தேவ வார்த்தையின் ஆதாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்திய இரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
7.உலகின் முதல் நான்கு மொழி சத்திய மார்க்க வேதம்.
பழைய ஏற்பாடு:
(தமிழ் - ஆஙகிலம் - எபிரேயம்)
புதிய ஏற்பாடு:
(தமிழ்- ஆங்கிலம்- கிரேக்கம்)
இவைகள் அனைத்தும்
அடங்கிய பொக்கிஷ வேதம்.
இந்த அறிய தேவ பொக்கிஷத்தை உங்களுக்கென்று சொந்தமாக்கி, ஆராய்ந்தவைகளை அறிந்து, உங்களுக்குள் வார்த்தையின் தெய்வம் வாசம்பண்ணி, அறிந்தவற்றை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
ஆராய்ந்தால்தான் நித்திய ஜீவன் உண்டென்று சொல்லும்போது, நாம் வேதத்தை ஆராய்கின்றோமா?
நித்திய ஜீவனை பெற, நீங்கள் ஆராய்ந்து பார்க்க, ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட சத்திய மார்க்க வேதத்தை வாங்கிவிட்டீர்களா?
தேவனுடைய வார்த்தைக்கு சகல துதி கன மகிமை உண்டாவதாக.
4.00/5
1 reviews




Price:
₹ 0,00
₹ 0,00
Contact
CONTACT