I SELL NEET BOOKS PHYSICS, BIOLOGY, CHEMISTRY, NEW BOOK COST IN COIMBATORE
நீட் எக்ஸாம் எழுதுவதற்காக நீட் புக்கை வாங்கினேன் ஆகஸ்டில் 2022, வாங்கினேன் ராஜா ஸ்டேஷனரி ஷாப் சாய்பாபா காலனி கோயம்புத்தூர் ரூபாய் 3,250 /-
ஆனால் எந்த காரணம் கொண்ட இந்த புத்தகத்தை உபயோகிக்கவில்லை அப்படியே புத்தம் புதியதாக உள்ளது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் ஆயிரம் ரூபாய் குறைத்து 2250 கொடுக்க விரும்புகின்றேன்.
தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி சொல்லுங்கள் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கின்றேன்
தங்களுக்கு விருப்பம் என்றால் உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பவும்
4.00/5
1 reviews




Price:
₹ 0,00
₹ 0,00
Contact
CONTACT